பொது செய்தி

தமிழ்நாடு

தமிழக அரசுடன் எந்த பனிப்போரும் இல்லை: அண்ணா பல்கலை து.வேந்தர் விளக்கம்

Updated : அக் 12, 2020 | Added : அக் 12, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement
சென்னை: தனிப்பட்ட முறையில் மத்திய அரசுக்கு கடிதம் எழுதவில்லை எனவும், தமிழக அரசுடன் எந்த பனிப்போரும் இல்லை என்றும் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா விளக்கம் அளித்துள்ளார்.மத்திய அரசுக்கு தன்னிச்சையாக கடிதம் எழுதியதாக எழுந்த சர்ச்சை குறித்து அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா விளக்கம் அளித்தார். அவர் கூறியதாவது: உயர்நிலை சிறப்பு தகுதி கிடைத்தால் அண்ணா
AnnaUniversity, VC, Soorappa,அண்ணா பல்கலை, துணை வேந்தர், சூரப்பா, கடிதம், விவகாரம், தமிழக அரசு, பனிப்போர்

சென்னை: தனிப்பட்ட முறையில் மத்திய அரசுக்கு கடிதம் எழுதவில்லை எனவும், தமிழக அரசுடன் எந்த பனிப்போரும் இல்லை என்றும் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா விளக்கம் அளித்துள்ளார்.

மத்திய அரசுக்கு தன்னிச்சையாக கடிதம் எழுதியதாக எழுந்த சர்ச்சை குறித்து அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா விளக்கம் அளித்தார். அவர் கூறியதாவது: உயர்நிலை சிறப்பு தகுதி கிடைத்தால் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு பெரிய அளவில் வருவாய் கிடைக்கும். இந்த நிதி, பல்கலை.,யின் உள்கட்டமைப்பு, ஆய்வு கட்டமைப்பு, பயிற்சிகள், புதிய அறிவியல் படிப்புகள், வெளிநாட்டு பல்கலைக்கழங்களின் தொடர்பு போன்ற பல வளர்ச்சி திட்டங்களுக்கு பயன்படுத்தப்படும்.


latest tamil news




மற்றபடி இந்த உயர்நிலை சிறப்பு தகுதி காரணமாக அண்ணா பல்கலைக்கழகத்தில் நிர்வாக ரீதியாக எந்த மாற்றமும் செய்யப்படாது. இந்த பல்கலைக்கழகத்தை மேம்படுத்துவதே மனிதவளத்துறையின் நோக்கம். தமிழக அரசுடன் ஒன்றிணைந்துதான் பணியாற்றுகிறோம். அரசுடன் எந்த பனிப்போரும் இல்லை. தனிப்பட்ட முறையில் நான் மத்திய அரசுக்கு கடிதம் எழுதவில்லை. 69 சதவீத இட ஒதுக்கீட்டை ஏற்றால் மட்டுமே உயர்சிறப்பு அந்தஸ்தை ஏற்போம் என மத்திய அரசிடம் கோரினோம்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.Isaac - bangalore,இந்தியா
12-அக்-202022:32:40 IST Report Abuse
J.Isaac நெருப்பில்லாமல் புகையாது. தமிழர்களை விட கன்னடவர்க்கு மொழி பற்று அதிகம். கட்சி பாகுபாறின்றி ஒற்றுமையாக செயல்படுவார்கள்
Rate this:
Cancel
bigu -  ( Posted via: Dinamalar Android App )
12-அக்-202021:53:40 IST Report Abuse
bigu தமிழ்நாட்டை சேர்ந்தவர்களை துணைவேந்தராக சேர்க்காமல் எவரையோ சேர்த்தத்தின் பயனை தமிழக மாணவர்களை அனுபவிக்கவிட்ட அரசை என்ன சொல்வது
Rate this:
Cancel
vnatarajan - chennai,இந்தியா
12-அக்-202017:34:09 IST Report Abuse
vnatarajan பொருளாதாரம் திறமை அடிப்படையில் இட ஒதுக்கீடு செய்யவேண்டும் ஜாதீய ரீதியில் செய்யக்கூடாது அப்போதுதான் உலக அளவில் நாம் மற்ற நாடுகளுடன் போட்டி போடமுடியும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X