பொது செய்தி

இந்தியா

வருகிற மார்ச் மாதம் வரை சென்னைக்கு கிருஷ்ணா நீர்: ஆந்திர அரசு

Updated : அக் 12, 2020 | Added : அக் 12, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
அமராவதி நகர்: வருகிற மார்ச் மாதம் வரை ஆந்திராவின் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு முழு அளவில் தண்ணீர் திறக்கப்படும் என ஆந்திர அரசு அறிவித்துள்ளது.இது குறித்து: ஆந்திர மாநில தெலுங்கு கங்கை திட்ட பொறியாளர்கள் கூறுகையில் நடப்பு ஆண்டு முழு அளவிலான கிருஷ்ணா நீரை தமிழகம் பெறும் என்று கூறினர். கண்டலேறு அணையில் போதுமான அளவுக்கு தண்ணீர் இருப்பு உள்ளதாகவும் அடுத்த
chennai, krishna water, march, andhra, சென்னை, கிருஷ்ணா நீர், மார்ச், ஆந்திர அரசு

அமராவதி நகர்: வருகிற மார்ச் மாதம் வரை ஆந்திராவின் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு முழு அளவில் தண்ணீர் திறக்கப்படும் என ஆந்திர அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து: ஆந்திர மாநில தெலுங்கு கங்கை திட்ட பொறியாளர்கள் கூறுகையில் நடப்பு ஆண்டு முழு அளவிலான கிருஷ்ணா நீரை தமிழகம் பெறும் என்று கூறினர். கண்டலேறு அணையில் போதுமான அளவுக்கு தண்ணீர் இருப்பு உள்ளதாகவும் அடுத்த சில வாரங்களில் முழு கொள்ளளவான 68.05 டிஎம்சியை நீர்மட்டம் எட்டக்கூடும் என்று அவர்கள் கூறினா்.


latest tamil news


இதனால் எட்டு டி.எம்.சி., தண்ணீரை திருப்பதி மற்றும் சென்னை குடிநீர் தேவைக்காக திறந்து விட முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். மேலும் 2021 மார்ச் வரை தொடர்ந்து தண்ணீர் திறந்து விடக் கூடிய சூழ்நிலை உள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
JeevaKiran - COONOOR,இந்தியா
13-அக்-202010:14:32 IST Report Abuse
JeevaKiran நல்ல செய்தி. மனம் குளிர்கிறது.
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
12-அக்-202021:58:54 IST Report Abuse
Bhaskaran வரும் பருவமழை காலங்களில் தண்ணீர் திறந்துவிட்டு அதை கடலில் விடுவதற்கா நமக்கு மார்ச்சில் இருந்து செப்டம்பர்வரை தேவையான தண்ணீர் கொடுத்தால் நன்றாக இருக்குமே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X