பொது செய்தி

இந்தியா

ஹிந்து தலைவர்களை கொல்ல பாக்., உளவு அமைப்பு சதி

Updated : அக் 14, 2020 | Added : அக் 14, 2020 | கருத்துகள் (12)
Share
Advertisement
புதுடில்லி : பஞ்சாபில் அமைதியை சீர்குலைக்கும் வகையில் ஹிந்து அமைப்புகளைச் சேர்ந்த சில முக்கிய தலைவர்களை கொல்வதற்கு நம்அண்டை நாடான பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. சதி திட்டம் தீட்டியுள்ளது தெரியவந்துள்ளது.பஞ்சாபில் முதல்வர் அமரீந்தர் சிங் தலைமையிலான காங். அரசு அமைந்துள்ளது. சமீபத்தில் மத்திய அரசு நிறைவேற்றிய வேளாண் மசோதாக்களுக்கு பஞ்சாபில் கடும் எதிர்ப்பு
Pakistan, ISI, Hindu Leaders, Punjab, ஹிந்து தலைவர், பாகிஸ்தானின், உளவு அமைப்பு, ஐஎஸ்ஐ, சதி

புதுடில்லி : பஞ்சாபில் அமைதியை சீர்குலைக்கும் வகையில் ஹிந்து அமைப்புகளைச் சேர்ந்த சில முக்கிய தலைவர்களை கொல்வதற்கு நம்அண்டை நாடான பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. சதி திட்டம் தீட்டியுள்ளது தெரியவந்துள்ளது.

பஞ்சாபில் முதல்வர் அமரீந்தர் சிங் தலைமையிலான காங். அரசு அமைந்துள்ளது. சமீபத்தில் மத்திய அரசு நிறைவேற்றிய வேளாண் மசோதாக்களுக்கு பஞ்சாபில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு பல்வேறு போராட்டங்களும் நடந்து வருகின்றன.இந்த சூழ்நிலையைப் பயன்படுத்தி பா.ஜ. மற்றும் ஹிந்து அமைப்புகளின் தலைவர்களை கொலை செய்வதற்கு ஐ.எஸ்.ஐ. அமைப்பு திட்டமிட்டுள்ளது தெரியவந்துள்ளது.


latest tamil news


பஞ்சாப் சிறையில் உள்ள பிரபல குற்றவாளிகளிடம் இந்தப் பணி ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இது குறித்து மத்திய பாதுகாப்பு அமைப்புகள் பஞ்சாப் அரசை எச்சரித்துள்ளன.

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்வேள் - THIRUVALLUR,இந்தியா
14-அக்-202020:25:31 IST Report Abuse
தமிழ்வேள் பொது சிவில் சட்டம் ,மதமாற்று தடை சட்டம் உடனடி தேவை ..மாநில கடசிகள் என்ற பெயரால் தேச துரோகம் செய்யும் கடசிகளை [ அவற்றுக்கு எத்தனை நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தாலும் ] தடை செய்தல் தமிழகம் மேற்கு .வங்கம் , கேரளா போன்ற தேச விரோதிகள் ஹிந்து விரோதிகள் அதிகமுள்ள மாநிலங்களில் அந்தந்த மாநில போலீசின் அதிகாரங்களை குறைத்து மத்திய போலீஸை நிலைநிறுத்தல் மத மாற்றம் செய்யும் சர்ச் ஜமா அத் அமைப்புகளை கடுமையான கண்காணிப்புக்குள்ளாக்குதல் அதிக பணம் புழங்கும் கிறிஸ்தவ டயோசீஸ்களை உள்துறை அமைச்சகத்தில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருதல் போன்றவை உடனடியாக செய்யப்படவேண்டும் ..இந்து தலைவர்களுக்கு ஆபத்து என்பதற்கு ஐடியா கொடுப்பதும் பாகிஸ்தானோடு தொடர்பில் இருந்து வன்முறைகளுக்காக திட்டம் தீட்டுவதும் இவர்களே ..இவர்கள் தகவல் கொடுக்காமல் பாக் . எந்த திட்டமும் தீட்ட இயலாது ......முதலில் அழிக்கப்படவேண்டியது உள்நாட்டு பகைவர்களையே ..வெளிப்பகை தானாக பலவீனமாகிவிடும் . பின்பு ஒழிப்பது எளிது
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
14-அக்-202012:26:38 IST Report Abuse
Ramesh Sargam நம்நாட்டிலேயே ஹிந்து எதிர்ப்பாளர்கள் அதிகம் உள்ளனர். அவர்கள் உதவியுடன் பாக்கிஸ்தான் ஹிந்து மத தலைவர்களை கொள்ளும். ஹிந்து மத தலைவர்கள் மற்றும் ஹிந்து மதத்தவர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.
Rate this:
Cancel
ganapati sb - coimbatore,இந்தியா
14-அக்-202011:51:09 IST Report Abuse
ganapati sb பாகிஸ்தான் நம்மோடு மோதல் போக்கை கடை பிடிப்பது தனது ராணுவத்தை நம்பி அல்ல இங்குள்ள துரோகிகளை நம்பித்தான்
Rate this:
Pure INDIAN - malapuram,ஐக்கிய அரபு நாடுகள்
14-அக்-202016:30:10 IST Report Abuse
Pure INDIANவருக வருக பாக்கிஸ்தான் வருக ... இங்கே உள்ள சங்கிகளை போட்டுதள்ளுங்க அல்லது சங்கிநாடான நேபாளத்துக்கு அடித்து விரட்டுங்க ...(ஒஹோ இப்போ நேபாளம் சங்கிகளுக்கு ஆப்படிக்கிறானுகளே) மிஸ்டல் ஒளி இப்போதான் உங்கள் எண்ணத்தில் வந்திருக்கிறது ஒளி. என்ன கணபதி இப்போ ஹாப்பிதானே.... ஹீ ஹீஈ ஹீஈஈ...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X