ஸ்வப்னா சுரேஷை தனக்கு தெரியும்: கேரள முதல்வர் விளக்கம்

Added : அக் 14, 2020 | கருத்துகள் (26)
Share
Advertisement
திருவனந்தபுரம்: கேரள தங்கக்கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் ஸ்வப்னா சுரேஷை தனக்குத் தெரியும் என்று, அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் விளக்கமளித்துள்ளார்.கேரளா மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதரகத்தின் பெயரில், தங்கம் கடத்தப்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இந்த வழக்கில், துாதரகத்தின் முன்னாள் ஊழியரான, ஸ்வப்னா
KeralaCM, PinarayiVijayan, SwapnaSuresh, GoldSmuggling, Reveals,ConsulateGeneral, கேரளா, பினராயி விஜயன், ஸ்வப்னா சுரேஷ், தங்கக்கடத்தல், வழக்கு

திருவனந்தபுரம்: கேரள தங்கக்கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் ஸ்வப்னா சுரேஷை தனக்குத் தெரியும் என்று, அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் விளக்கமளித்துள்ளார்.

கேரளா மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதரகத்தின் பெயரில், தங்கம் கடத்தப்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இந்த வழக்கில், துாதரகத்தின் முன்னாள் ஊழியரான, ஸ்வப்னா சுரேஷ் உட்பட பலர் கைது செய்யப்பட்டனர். முதல்வர் பினராயி விஜயனின் முதன்மைச் செயலர் எம்.சிவசங்கர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். மேலும், இந்த வழக்கில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில், முதல்வருக்குத் தெரிந்துதான், ஸ்வப்னாவுக்கு அரசுப்பணி வழங்கப்பட்டதென குறிப்பிட்டிருந்தது. இது கேரள அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.


latest tamil news


இந்நிலையில், திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களுடன் பேசிய பினராயி விஜயன், ஐக்கிய அரபு எமிரேட்சின் தூதர் தன்னை பல முறை சந்திக்க வந்ததாகவும், அப்போதெல்லலாம் அவருடன் ஸ்வப்னா சுரேஷ் வந்ததாகவும் குறிப்பிட்டார். மேலும், முதல்வரை தூதர் ஒருவர் அடிக்கடி சந்திப்பது வாடிக்கைதான். ஆனால், சிவசங்கருக்கும் ஸ்வப்னாவுக்குமான உறவு பற்றி தனக்குத்தெரியாது, எனக் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Siva Kumar - chennai,இந்தியா
15-அக்-202004:36:00 IST Report Abuse
Siva Kumar கம்யூனிஸ்ட் குழந்தை விஜயன் இப்போதான் அ சொல்ல ஆரம்பித்திருக்கார்.
Rate this:
Cancel
Raman - Bengaluru,இந்தியா
14-அக்-202022:30:35 IST Report Abuse
Raman Right from Russia, till Kerala communist will operate in this way only. Cheating the nation and its own people are in their DNA. Commies are danger to whole world and they will be wiped out soon.
Rate this:
Cancel
KavikumarRam - Indian,இந்தியா
14-அக்-202019:02:12 IST Report Abuse
KavikumarRam காமலு இதனால தான் கேரளாவுல செட்டில் ஆகணும்னு சொல்றாரோ என்னமோ. ஆனா கமலு கம்ம்யூனிஸ்ட் மாதிரி பேசிக்கிட்டே விஜய் டிவி மாதிரியான கார்பொரேட்களிடம் கைகட்டி வேலை பாப்பாரு. கேட்டா பிக் பாசும்ப்பானுங்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X