பொது செய்தி

தமிழ்நாடு

நடிகை குஷ்பு மீது புகார்

Added : அக் 16, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
மதுரை:காங்கிரஸிலிருந்து விலகி பா.ஜ.,வில் சேர்ந்த நடிகை குஷ்பு, சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்தபோது, 'காங்கிரஸ் கட்சி மூளை வளர்ச்சி இல்லாத கட்சி' என்றார். இது மாற்றுத்திறனாளிகளை இழிவுபடுத்தும் வகையில் உள்ளதாகவும், தன் கருத்துக்கு வருத்தம் தெரிவிக்காத அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மதுரை ஜெய்ஹிந்த்புரம் போலீசில் தமிழ்நாடு அனைத்து வகை

மதுரை:காங்கிரஸிலிருந்து விலகி பா.ஜ.,வில் சேர்ந்த நடிகை குஷ்பு, சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்தபோது, 'காங்கிரஸ் கட்சி மூளை வளர்ச்சி இல்லாத கட்சி' என்றார்.

இது மாற்றுத்திறனாளிகளை இழிவுபடுத்தும் வகையில் உள்ளதாகவும், தன் கருத்துக்கு வருத்தம் தெரிவிக்காத அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மதுரை ஜெய்ஹிந்த்புரம் போலீசில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் புகார் தெரிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rajesh -  ( Posted via: Dinamalar Android App )
16-அக்-202013:00:58 IST Report Abuse
rajesh அந்த வார்த்தைக்கு மூளை வளர்ச்சி, மன வளர்ச்சி kundriyavargal தான் varutha padanum
Rate this:
Cancel
Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா
16-அக்-202011:06:38 IST Report Abuse
Parthasarathy Badrinarayanan தவறான போக்கு. குஷ்பு பேசியதில் தவறில்லை. மனவளர்ச்சி இல்லாத என்ற சொற்களுக்கு யாரும் காப்பிரைட் வாங்கவில்லை, சங்கம் இருந்தால் எது வேண்டுமானாலும் செய்யலாம். காவல்துறை விசாரிக்க வேண்டிய அவசியமில்லை.
Rate this:
Cancel
C.Jeyabalan - Shoreline,யூ.எஸ்.ஏ
16-அக்-202007:58:51 IST Report Abuse
C.Jeyabalan நேற்றுவரை அந்த கட்சியில் தானே இருந்தாய் உன் மூளையும் காணாமல் கரைந்து போயிருக்கும் அல்லவா? போபர்ஸ் ஊழல் கட்சிக்கு நேற்றுவரை சால்ரா அடித்தாய், இன்று??
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X