அரசியல் செய்தி

தமிழ்நாடு

2ஜி வழக்கில் கனிமொழிக்கு அச்சம்: பா.ஜ., அண்ணாமலை காட்டம்

Added : அக் 16, 2020 | கருத்துகள் (140)
Share
Advertisement
மொடக்குறிச்சி : '' ௨ஜி வழக்கு வேகமெடுப்பதால் கனிமொழி உளறுகிறார்'' என பா.ஜ. மாநில துணைத்தலைவர் அண்ணாமலை கூறினார்.மத்திய அரசின் வேளாண் சட்ட திருத்த மசோதா குறித்து பா.ஜ. சார்பில் விவசாய சங்க பிரதிநிதிகள் கூட்டம் ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அவல்பூந்துறையில் நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற பா.ஜ. மாநில துணை தலைவர் அண்ணாமலை நிருபர்களிடம் கூறியதாவது: விவசாயிகளின் நலனில்
Annamalai, BJP, Kanimozhi, Kanimozhi Karunanidhi, DMK, 2G case

மொடக்குறிச்சி : '' ௨ஜி வழக்கு வேகமெடுப்பதால் கனிமொழி உளறுகிறார்'' என பா.ஜ. மாநில துணைத்தலைவர் அண்ணாமலை கூறினார்.

மத்திய அரசின் வேளாண் சட்ட திருத்த மசோதா குறித்து பா.ஜ. சார்பில் விவசாய சங்க பிரதிநிதிகள் கூட்டம் ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அவல்பூந்துறையில் நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற பா.ஜ. மாநில துணை தலைவர் அண்ணாமலை நிருபர்களிடம் கூறியதாவது: விவசாயிகளின் நலனில் அக்கறை கொண்ட அரசாக மத்திய அரசும் விவசாயிகளுக்கான மத்திய அரசின் திட்டங்களை ஆதரிக்கும் அரசாக தமிழகமும் உள்ளது. அ.தி.மு.க.- பா.ஜ. கூட்டணியில் விரிசல் இல்லை.


latest tamil news


அண்ணா பல்கலை விவகாரத்தில் தி.மு.க. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவது முட்டாள்தனமானது. எதையும் ஆராய்ந்து பார்க்காமல் சம்பந்தமில்லாமல் பேசுவது உளறுவது தெளிவில்லாததே அக்கட்சியின் நிலைப்பாடாக தொடர்ந்து உள்ளது. 2ஜி வழக்கில் மத்திய அரசு அழுத்தம் கொடுக்கவில்லை. வழக்கு வேகமெடுப்பதால் கனிமொழி அச்சத்தில் உளறுகிறார்.இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (140)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
dina - chennai,இந்தியா
22-அக்-202020:27:26 IST Report Abuse
dina மோடி ஆட்சியில் கூட்டணிக்கு வந்தாழும் சிறையில் தள்ளுவார்
Rate this:
Cancel
Lawrence Ron - WASHINGTON DC,யூ.எஸ்.ஏ
22-அக்-202012:28:03 IST Report Abuse
Lawrence Ron கூட்டணிக்கு வந்தால் கேசு இல்லையா
Rate this:
Sathya Dhara - chennai,இந்தியா
25-அக்-202007:50:00 IST Report Abuse
Sathya Dhara அய்யா அன்பு Lawrence Ron - WASHINGTON DC,யூ.எஸ்.ஏ ..இப்போது பாவாடைகள் ஆட்சி நடக்கிறது என்ற நினைப்பா..... திருந்திங்களப்பா...
Rate this:
Cancel
Pichai Tamizhan - Jeddah,சவுதி அரேபியா
21-அக்-202009:33:48 IST Report Abuse
Pichai Tamizhan திருட்டு ரயிலேறி சென்னை வந்த குடும்பத்துக்கு இன்று பாதி தமிழகம் சொந்தம்.. எப்படி வந்தது என கோபாலபுரத்து வாசலில் எலும்புக்கு காத்திருக்கும் அடிமைகள் கேட்கமாட்டார்கள்.. அந்தக் குடும்பம் போடும் பிச்சையில் தமிழ் நாடே எரிந்து அழிந்து நாசமாகி போனாலும் இவர்களுக்கு கவலை இல்லை..
Rate this:
Sathya Dhara - chennai,இந்தியா
22-அக்-202009:29:54 IST Report Abuse
Sathya Dhara விரைவில் 2ஜி வழக்கினை முடிக்க வேண்டும். ஷைனி மாதிரி இல்லாமல், நல்ல நீதிபதிகளை வைத்து, வழக்கினை முடித்து, ஆ ராசா, கனிமொழி இவர்களது அனைத்து சொத்துக்களையும் ஜப்தி செய்து, திஹாரில் அருகருகே இல்லாமல் வெவ்வேறு சிறைகளில் அடிக்க வேண்டும். ஆண்டுகள் பத்து ஆவது உள்ளே இருக்க வேண்டும். அப்போதும் தண்டனை போதாது. தமிழகத்தின் துரோகிகள்..........
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X