பொது செய்தி

தமிழ்நாடு

அரசு பள்ளியில் மூலிகை பண்ணை திறப்பு

Added : அக் 16, 2020
Share
Advertisement
தர்மபுரி: இண்டூர் அருகே, பாலவாடி அரசு உயர்நிலைப் பள்ளியில், 133 மூலிகைகள் கொண்ட மூலிகைப் பண்ணை திறப்பு விழா நடந்தது.மாணவர்கள், பெற்றோர், பொதுமக்களிடம் மூலிகையின் அவசியம், பயன்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த, நல்லம்பள்ளி யூனியன், இண்டூர் அடுத்த பாலவாடி அரசு உயர்நிலைப் பள்ளியில் மூலிகைப்பண்ணை உருவாக்கப்பட்டது. பள்ளி தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் சங்கர்

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X