வாகனம் மோதி விவசாயி சாவு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வாகனம் மோதி விவசாயி சாவு

Added : அக் 16, 2020
Share
ஓசூர்: சூளகிரி அருகே உள்ள, தோரிப்பள்ளியை சேர்ந்தவர் லிங்கப்பா, 60; விவசாயி. இவர், காமன்தொட்டி - பேரிகை சாலையில், ரவுதப்பள்ளி ஏரிக்கரை அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம், லிங்கப்பா மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில், படுகாயமடைந்த அவரை, அருகில் இருந்தவர்கள் மீட்டு, சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு அவர்

ஓசூர்: சூளகிரி அருகே உள்ள, தோரிப்பள்ளியை சேர்ந்தவர் லிங்கப்பா, 60; விவசாயி. இவர், காமன்தொட்டி - பேரிகை சாலையில், ரவுதப்பள்ளி ஏரிக்கரை அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம், லிங்கப்பா மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில், படுகாயமடைந்த அவரை, அருகில் இருந்தவர்கள் மீட்டு, சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு அவர் நேற்று உயிரிழந்தார். சூளகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X