பொது செய்தி

தமிழ்நாடு

அண்ணா பல்கலைக்கழக விவகாரம்: தி.மு.க., இளைஞரணி போராட்டம்

Added : அக் 16, 2020
Share
Advertisement
கிருஷ்ணகிரி: அண்ணா பல்கலைக்கழகத்தை, மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருந்து, மத்திய அரசின் கட்டுப்பாட்டிற்கு கொண்டு செல்வதை கண்டித்தும், அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சுரப்பாவை, பணிநீக்கம் செய்ய வலியுறுத்தியும், கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திகுப்பத்தில், ஒருங்கிணைந்த மாவட்ட, தி.மு.க., இளைஞரணி மற்றும் மாணவரணி சார்பில், நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. தி.மு.க., இளைஞரணி

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X