பொது செய்தி

தமிழ்நாடு

பஞ்சப்பட்டி மண்வளம் விழிப்புணர்வு நிகழ்ச்சி

Added : அக் 16, 2020
Share
Advertisement
கிருஷ்ணராயபுரம்: பஞ்சப்பட்டியில், விவசாயிகளுக்கு மண்வளம் அட்டை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. கிருஷ்ணராயபுரம் வேளாண்மைத்துறை சார்பில், பஞ்சப்பட்டி மற்றும் போத்துரவுத்தன்பட்டி ஆகிய கிராமங்களில் உள்ள விவசாயிகளுக்கு, தேசிய நீடித்த நிலையான வேளாண்மை இயக்கம் சார்பில், மண்வளம் அட்டை இயக்கம் திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு மண் பரிசோதனை முக்கியத்துவம்

கிருஷ்ணராயபுரம்: பஞ்சப்பட்டியில், விவசாயிகளுக்கு மண்வளம் அட்டை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. கிருஷ்ணராயபுரம் வேளாண்மைத்துறை சார்பில், பஞ்சப்பட்டி மற்றும் போத்துரவுத்தன்பட்டி ஆகிய கிராமங்களில் உள்ள விவசாயிகளுக்கு, தேசிய நீடித்த நிலையான வேளாண்மை இயக்கம் சார்பில், மண்வளம் அட்டை இயக்கம் திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு மண் பரிசோதனை முக்கியத்துவம் பேரூட்டம் மற்றும் நுண்ணூட்ட சத்துகளின் பயன்கள் எடுத்துக் கூறப்பட்டது. கிருஷ்ணராயபுரம் வேளாண்மை துறை அலுவலர் கார்த்திகா, உதவி வேளாண்மை அலுவலர்கள் ரஞ்சித்குமார், காளிதாஸ் ஆகியோர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர். விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X