பொது செய்தி

தமிழ்நாடு

வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் ரூ.58.42 லட்சத்துக்கு உபகரணம் வழங்கல்

Added : அக் 16, 2020
Share
Advertisement
கரூர்: ''ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் பணியாற்றும் நபர்களுக்கு, 58.42 லட்சம் ரூபாய் மதிப்பில், அளவீடு உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றன,''என, அமைச்சர் விஜயபாஸ்கர் பேசினார்.கரூர் ஒன்றியத்திற்குட்பட்ட கிராமங்களில், தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் பணியாற்றும் நபர்களுக்கு, 4.67 லட்சம் ரூபாய் மதிப்பில் அளவீடு உபகரணங்களை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X