கால்வாயை தூர் வார நடவடிக்கை தேவை

Added : அக் 16, 2020
Share
Advertisement
கரூர்: கரூர் கலெக்டர் அலுவலகம் எதிரே, சாக்கடை கால்வாயில், முட்செடிகள் வளர்ந்துள்ளன. கழிவுகள் அதிகளவில் தேங்கியுள்ளன. வீடுகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் இருந்து வெளியேறும் கழிவுநீர், பல இடங்களில் தேங்கி நிற்கிறது. இதனால், அப்பகுதியில் கொசு உற்பத்தி அதிகரித்துள்ளது. கடும் துர்நாற்றம் வீசுகிறது. சாக்கடை கால்வாயில் வளர்ந்துள்ள முட்செடிகள், கழிவுகளை அகற்றி,

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X