பொது செய்தி

தமிழ்நாடு

கோவையில் ஒரே நாளில் 670 பேர் 'டிஸ்சார்ஜ்'

Added : அக் 16, 2020
Share
Advertisement
கோவை : கோவையில், ஒரே நாளில் 670 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர்.கோவையில், நகர் மற்றும் புறநகர் பகுதிகளை சேர்ந்த, 395 பேருக்கு கொரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது. மொத்த பாதிப்பு 38 ஆயிரத்து 712 ஆக உயர்ந்தது.கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த, 59 வயது பெண், 62, 68 வயது முதியவர்கள் என, மூன்று பேர் நேற்று உயிரிழந்தனர். மொத்த பலி எண்ணிக்கை, 511 ஆக

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X