பொது செய்தி

இந்தியா

தி.மு.க.,எம்பி.,கவுதமசிகாமணி சொத்துக்களை முடக்கியது அமலாக்கத்துறை

Added : அக் 16, 2020 | கருத்துகள் (46)
Share
Advertisement
சென்னை: தி.மு.க.முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகனும் தி.முக.எம்.பியுமான கவுதமசிகாமணியின் 8.6 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டு இருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. இது குறித்து அமலாக்கத்துறை தெரிவித்து இருப்பதாவது: அந்நிய செலாவணி விதிகளை மீறி கவுதமசிகாமணி வெளிநாடுகளில் முதலீடு செய்துள்ளார். ரிசர்வ் வங்கி விதிகளுக்கு புறம்பாக

சென்னை: தி.மு.க.முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகனும் தி.முக.எம்.பியுமான கவுதமசிகாமணியின் 8.6 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டு இருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.



latest tamil news



இது குறித்து அமலாக்கத்துறை தெரிவித்து இருப்பதாவது: அந்நிய செலாவணி விதிகளை மீறி கவுதமசிகாமணி வெளிநாடுகளில் முதலீடு செய்துள்ளார். ரிசர்வ் வங்கி விதிகளுக்கு புறம்பாக வெளிநாடுகளில் சொத்து சேர்த்தது தொடர்பாக அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.


latest tamil news




இது குறித்து மேல் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என அமலாக்கத்துறை தெரிவித்து உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (46)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
elakkumanan - Naifaru,மாலத்தீவு
17-அக்-202012:23:34 IST Report Abuse
elakkumanan மேற்கண்ட செய்தியை மேற்கோள் காட்டி கட்டுமரம் (ஜூனியர்) துண்டுவை கடிந்துகொண்டாராம்... "என்ன அரசியல் பண்ணுறீங்க தம்பி.. அப்பா மற்றும் கட்சி பேரை காப்பாற்றுவீங்கன்னு பார்த்தா, இப்படி அசிங்கம் பண்ணுறீங்க.. கேவலம் ஒரு எட்டு கோடிக்கு .. அசிங்கமா இல்லையா? அப்பா சொல்லித்தராலயா? இப்பிடி ஆட்களை வச்சு நாம ஆட்சியை பிடிக்க... ம்ஹும் ....ஆச்சியை கூட பிடிக்க முடியாது.. சர்வதேச லெவலில் கட்சி துண்டுகள் வளரும்போது கிடைக்கும் சந்தோசமெல்லாம் இது போன்ற அசிங்கங்களால் வருத்தமாகிவிடுகிறது.. அப்படியே மூலையில் போயி உக்காராம, கேஸை சந்தித்து நிரபராதின்னு நிரூபிப்பேன் னு சொல்லி வீறாப்பா அறிக்கையை தயாரிச்சு வச்சுக்கிட்டு, அமலாக்கத்துறை தலைமை அதிகாரியை சந்தித்து மன்னாப்பு கேட்டு அபராதத்தை கட்டுங்க... வெளிய வந்தஉடனே தயாரிச்சு வைச்சிருக்கும் அறிக்கையை நம்ம டிவி யில வெளியிடுங்க.. முடிஞ்சா, (தியாகி பட்டம் வேண்டும்னா) ஒரு ராஜினாமா கடிதம் எழுதி உங்க அப்பா கிட்ட கொடுக்குறமாதிரி போட்டோ எடுத்து நம்ம பேப்பரில் நாளை காலை வருவதுமாதிரி ஏற்பாடு பண்ணுங்க. இதுக்கெல்லாம் துவண்டு போகக்கூடாது. சரியா. நம்ம டாஸ்மாக்கானுகளுக்கு இதுவே போதும். நம்பிடுவானுவோ. வீட்டுக்கு போயிட்டு அப்பாவை போன் பண்ண சொல்லு தம்பி" என்று அறிவுரை வழங்கியிருப்பார். இதுகளும் நம்பிடுங்க. மணி பர்ஸ் வாயனின் மகனுக்கு ஒட்டு போட்டவணுவதானே நம்ம பயக. ரெண்டு ஜி அக்காவுக்கு ஒட்டு போட்டவணுவதானே நாம. டாஸ்மாக்கான் இப்போ எதையுமே கவனிக்க மாட்டான். யாரு எவ்வளவு கொடுப்பா................இதுதான் அவன் கவலை.............
Rate this:
Cancel
Karthikeyan K Y - Chennai,இந்தியா
17-அக்-202005:49:36 IST Report Abuse
Karthikeyan K Y இவன் MP சீட்டை உடனே தேர்தல் ஆணையம் ரத்து செய்ய வேண்டும் செய்வார்களா நீதி மன்றம் இதை செய்ய வேண்டும் செய்வார்களா
Rate this:
Cancel
Mannai Radha Krishnan - ROSEVILL, CA, USA,யூ.எஸ்.ஏ
17-அக்-202005:09:26 IST Report Abuse
Mannai Radha Krishnan 8 . 6 6 கோடி .....ஜூ...ஜூபி.......ஒரு இட்லி...ஒரு வடை வேல்யூதான். 1000 கோடிக்கு மேல் தான் பேசலாம்
Rate this:
mathimandhiri - chennai,இந்தியா
17-அக்-202013:54:31 IST Report Abuse
mathimandhiriஆயிரத்தில் ஒரு வார்த்தை. தோண்டினால் அதற்கு மேலும் தேறும்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X