தி.மு.க.,எம்பி.,கவுதமசிகாமணி சொத்துக்களை முடக்கியது அமலாக்கத்துறை | Dinamalar

பொது செய்தி

இந்தியா

தி.மு.க.,எம்பி.,கவுதமசிகாமணி சொத்துக்களை முடக்கியது அமலாக்கத்துறை

Added : அக் 16, 2020 | கருத்துகள் (46)
Share
சென்னை: தி.மு.க.முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகனும் தி.முக.எம்.பியுமான கவுதமசிகாமணியின் 8.6 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டு இருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. இது குறித்து அமலாக்கத்துறை தெரிவித்து இருப்பதாவது: அந்நிய செலாவணி விதிகளை மீறி கவுதமசிகாமணி வெளிநாடுகளில் முதலீடு செய்துள்ளார். ரிசர்வ் வங்கி விதிகளுக்கு புறம்பாக

சென்னை: தி.மு.க.முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகனும் தி.முக.எம்.பியுமான கவுதமசிகாமணியின் 8.6 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டு இருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.



latest tamil news



இது குறித்து அமலாக்கத்துறை தெரிவித்து இருப்பதாவது: அந்நிய செலாவணி விதிகளை மீறி கவுதமசிகாமணி வெளிநாடுகளில் முதலீடு செய்துள்ளார். ரிசர்வ் வங்கி விதிகளுக்கு புறம்பாக வெளிநாடுகளில் சொத்து சேர்த்தது தொடர்பாக அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.


latest tamil news




இது குறித்து மேல் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என அமலாக்கத்துறை தெரிவித்து உள்ளது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X