காஷ்மீரில் பயங்கரவாத இயக்க பதுங்கு குழி அழிப்பு

Updated : அக் 16, 2020 | Added : அக் 16, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
ஜம்மு:காஷ்மீரில் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத இயக்கத்தின் பதுங்கு குழியை கண்டறியப்பட்டது. பின்னர் அதை அழித்து ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.ஜம்மு மற்றும் காஷ்மீரின் அவந்திபோரா நகரில் கவனி பகுதியில் காஷ்மீர் போலீசாருக்கு கிடைத்த உளவு தகவலை தொடர்ந்து, ராஷ்டீரிய ரைபிள் படையை சேர்ந்த 55 வீரர்கள் மற்றும் சி.ஆர்.பி.எப். படையின் 185 வீரர்கள் இணைந்து கூட்டாக பயங்கரவாத

ஜம்மு:காஷ்மீரில் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத இயக்கத்தின் பதுங்கு குழியை கண்டறியப்பட்டது. பின்னர் அதை அழித்து ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.



latest tamil news




ஜம்மு மற்றும் காஷ்மீரின் அவந்திபோரா நகரில் கவனி பகுதியில் காஷ்மீர் போலீசாருக்கு கிடைத்த உளவு தகவலை தொடர்ந்து, ராஷ்டீரிய ரைபிள் படையை சேர்ந்த 55 வீரர்கள் மற்றும் சி.ஆர்.பி.எப். படையின் 185 வீரர்கள் இணைந்து கூட்டாக பயங்கரவாத தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.


latest tamil news



இதில், லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத இயக்கத்தின் பதுங்கு குழி ஒன்று கண்டறியப்பட்டது. அதில் இருந்து, வெடிக்க கூடிய பொருட்கள் மற்றும் ஏ.கே. 47 ரக துப்பாக்கிகளுக்கான 2,091 சுற்றுகள் கொண்ட தோட்டாக்கள், 1 பிஸ்டல், 3 கையெறி குண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
PUSHYA PUTHTHIRN - chennai,இந்தியா
17-அக்-202013:06:03 IST Report Abuse
PUSHYA  PUTHTHIRN குழியை மூடாதீங்க. அப்படியே இருக்கட்டும். தமிழ் நாடு, கேரளா பெங்களூரு, போன்ற இடங்களில் உள்ள தேச விரோத அர்பன் நக்ஸலைட்டு மற்றும் மூர்க்கக் கும்பல் இவர்களுக்கு ரிசர்வ் செய்து வைக்கவும். அப்புறம் மூடலாம்.அப்போ தான் இங்க இருக்கும் கிளைகளை வெட்டி அழிக்கலாம்.அங்கேயும் குறையும்.
Rate this:
Cancel
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
16-அக்-202019:27:07 IST Report Abuse
தமிழவேல் உள்ளே இருக்கச்சே பாம் போட்டிருக்கலாமே...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X