ஒப்பந்தத்தை நீட்டிக்க புடின் விருப்பம்; ரஷ்யாவின் கோரிக்கையை ஏற்குமா அமெரிக்கா?

Updated : அக் 16, 2020 | Added : அக் 16, 2020
Share
Advertisement
கடந்த 2010ஆம் ஆண்டு ரஷ்யாவும் அமெரிக்காவும் ஒரு ஆயுத கட்டுப்பாட்டு ஒப்பந்தம் இட்டனர். இந்த ஒப்பந்தத்தின் பெயர் நியூ ஸ்டார்ட் டிரீட்டி.nsimg2634350nsimg இதனை அப்போது அமெரிக்க அதிபராக இருந்த பராக் ஒபாமா மற்றும் ரஷ்ய அதிபராக இருந்த டிமிட்ரி மெட்வெடெவ் ஆகியோர் ஏற்றுக் கொண்டு கையெழுத்திட்டனர்.உலக சமாதானம் கருதி ஆயுதக் கட்டுப்பாடு ஏற்படுத்த இரு நாடுகளும் இந்த ஒப்பந்தத்தை இட்டன.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X