சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சார் - பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் 'ரெய்டு'

Added : அக் 17, 2020
Share
Advertisement
பம்மல் : குன்றத்துார், பம்மல், நீலாங்கரை சார் - பதிவாளர் அலுவலகங்களில், லஞ்ச ஒழிப்பு போலீசார், நேற்று மாலை, அதிரடியாக சோதனை நடத்தினர்.குன்றத்துார், சம்பந்தம் நகரில், சார் - பதிவாளர் அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தில், கூடுதல் டி.எஸ்.பி., கீதாஞ்சலி தலைமையிலான லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், நேற்று மாலை, சோதனை நடத்த சென்றனர். பிரதான கதவை பூட்டி, உள்ளே இருந்த ஊழியர்கள்

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X