சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நீதிமன்றத்தில் ஆஜராகாத ஜாமின் கைதிகள் கைது

Added : அக் 17, 2020
Share
Advertisement
கோவை:ஜாமினில் வெளிவந்து நீண்ட நாட்கள், நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த இரு கைதிகளை பிடித்த, போலீசார் சிறையில் அடைத்தனர்.கோவை அன்னுார் போலீசாரால், 2017ம் ஆண்டு போக்சோ வழக்கில் கைது செயயப்பட்டவர் நாகார்ஜூன். ஜாமினில் சிறையில் இருந்து வெளிவந்த இவர், நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தார்.இவரை கைது செய்ய நீதிமன்றத்தால், பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X