பொது செய்தி

இந்தியா

'ஆன்லைன்' வர்த்தக நிறுவனங்களுக்கு நோட்டீஸ்

Updated : அக் 17, 2020 | Added : அக் 17, 2020
Share
Advertisement
புதுடில்லி: 'பிளிப்கார்ட், அமேசான்' போன்ற, 'ஆன்லைன்' வர்த்தக நிறுவனங்கள், தங்கள் பொருட்களில், அது எப்போது, எந்த நாட்டில் தயாரிக்கப்பட்டது என்பது உட்பட, அனைத்து விபரங்களும் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும் என, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால், இந்த உத்தரவை, ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் செயல்படுத்தவில்லை.இதையடுத்து, பிளிப்கார்ட், அமேசான் உட்பட ஆன்லைன் வர்த்தக

புதுடில்லி: 'பிளிப்கார்ட், அமேசான்' போன்ற, 'ஆன்லைன்' வர்த்தக நிறுவனங்கள், தங்கள் பொருட்களில், அது எப்போது, எந்த நாட்டில் தயாரிக்கப்பட்டது என்பது உட்பட, அனைத்து விபரங்களும் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும் என, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால், இந்த உத்தரவை, ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் செயல்படுத்தவில்லை.இதையடுத்து, பிளிப்கார்ட், அமேசான் உட்பட ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களுக்கு, மத்திய நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சசம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X