பொது செய்தி

தமிழ்நாடு

பெரியாறு நீர்மட்டம் 2 நாளில் 2 அடி உயர்வு

Added : அக் 17, 2020
Share
Advertisement
தேக்கடி:பெரியாறு அணை நீர்பிடிப்பில் பெய்த கனமழையால் அணை நீர்மட்டம் 2 அடி உயர்ந்தது. தமிழகப் பகுதிக்கு நீர்திறப்பு 1700 கன அடியாக அதிகரிக்கப்பட்டது.நேற்று காலை 8:30 மணிப்படி பெரியாறில் 14, தேக்கடியில் 7.8 மி.மீ., மழை பதிவானது. இரண்டு நாட்களாக நீர்ப்பிடிப்பில் பெய்த கனமழையால் அணையின் நீர்மட்டம் 2 நாட்களில் 2 அடி உயர்ந்து 129.25 அடியானது. (மொத்த உயரம் 152 அடி). அணைக்கு நீர்வரத்து

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X