சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலி வேலைவாய்ப்பு நிறுவனம் நடத்தி மோசடி செய்த இரண்டு பேர் கைது

Added : அக் 17, 2020
Share
Advertisement
திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் தாலுகா அலுவலகம் அருகே, மக்கள் உரிமைகள் இயக்கம் என்ற பெயரில் தனியார் தொண்டு நிறுவனம் உள்ளது. இங்கு அரசு வேலைக்கு பதிவு செய்யவும், அரசு வேலைக்கான நேர்முக தேர்வு நடப்பதாகவும், வருவாய்த்துறையினருக்கு தகவல் வந்தது. இதையடுத்து, ஆம்பூர் தாசில்தார் பத்மநாபன் நேற்று முன்தினம் விசாரணையில் ஈடுபட்டார். அதில், அரசு வேலைக்கான போலி

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X