வி.சி., சார்பில் ஆர்ப்பாட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வி.சி., சார்பில் ஆர்ப்பாட்டம்

Added : அக் 17, 2020
Share
கரூர்: கரூர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், செயலாளர் ஜெயராமன் தலைமையில், தாலுகா அலுவலகம் முன், ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில், எஸ்.சி., - எஸ்.டி., மற்றும் ஓ.பி.சி., பிரிவினருக்கு வழங்கப்பட்டு வரும், இட ஒதுக்கீட்டில், 10 சதவீதத்தை மத்திய அரசு பறித்துள்ளதை கண்டித்தும், அந்த உத்தரவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தியும், கோஷமிடப்பட்டது. கட்சி

கரூர்: கரூர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், செயலாளர் ஜெயராமன் தலைமையில், தாலுகா அலுவலகம் முன், ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில், எஸ்.சி., - எஸ்.டி., மற்றும் ஓ.பி.சி., பிரிவினருக்கு வழங்கப்பட்டு வரும், இட ஒதுக்கீட்டில், 10 சதவீதத்தை மத்திய அரசு பறித்துள்ளதை கண்டித்தும், அந்த உத்தரவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தியும், கோஷமிடப்பட்டது. கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X