சம்பவம் செய்தி

தமிழ்நாடு

டூவீலர் மீது கார் மோதல்: சி.பி.எம்., நிர்வாகி பலி

Added : அக் 17, 2020
Share
Advertisement
குமாரபாளையம்: குமாரபாளையம் அருகே, டூவீலர் மீது, கார் மோதிய விபத்தில் சி.பி.எம்., நிர்வாகி பலியானார். குமாரபாளையம் சத்யா நகரை சேர்ந்தவர் ஆசைதம்பி, 50; மா.கம்யூ., கிளை செயலர், கட்டுமான சங்க சி.ஐ.டி.யு., முன்னாள் மாவட்ட தலைவர். இவர், டி.வி.எஸ்., மொபட்டில் நேற்றுமுன்தினம் இரவு, 9:00 மணிக்கு பவர் ஹவுஸ் அருகே சென்ற போது, எதிரே வந்த கார் மோதிவிட்டு நிற்காமல் சென்றது. பலத்த காயமடைந்த அவரை,

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X