பொது செய்தி

தமிழ்நாடு

இதே நாளில் அன்று

Added : அக் 17, 2020
Share
Advertisement
அக்., 18, 1882கோவை மாவட்டம், பல்லடம் பகுதியில்,1882 அக்., 18 ல் பிறந்தவர் சஞ்சீவ ராவ். கரூர் தேவுடு அய்யர், சீர்காழி நாராயண சுவாமி பிள்ளை ஆகியோரிடம் வயலின் கற்றார். தன் 12வது வயதில், வயலின் கச்சேரி நடத்தினார்.பார்வை இழந்தவரான சரப சாஸ்திரி என்பவர், புல்லாங்குழல் கச்சேரி நடத்தினார். அதைக் கேட்டதும், புல்லாங்குழல் வித்துவானாக வர வேண்டும் என்ற விருப்பம் ஏற்பட்டு, அவரின் சீடரானார்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X