பொது செய்தி

தமிழ்நாடு

வணிகர் சங்க பேரமைப்பு கூட்டம்

Added : அக் 17, 2020
Share
Advertisement
சாயல்குடி : சாயல்குடி வணிகர் சங்க பேரமைப்பு கூட்டம் நடந்தது. கவுரவத்தலைவராக குலாம் முகைதீனும், புதிய தலைவராக விஷ்ணு காந்த், செயலாளராக முகம்மது நாசர், துணைத்தலைவராக பழனிவேல்ராஜன், வனப்பாண்டி, துணைச்செயலாளராககருப்பச்சாமி, ரசூல்கான், பொருளாளராக அண்ணா ஹனிபா,நகர் ஒருங்கிணைப்பாளராக பசுபதி வேல்முருகன் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X