சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மின்சாரம் தாக்கி மாணவர் பலி

Added : அக் 17, 2020
Share
Advertisement
திருப்புல்லாணி : திருப்புல்லாணி அருகே உத்தரவை கிராமத்தை சேர்ந்தவர் நாகநாதன், தற்போது வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவரது மகன்கார்த்திக் 14. தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கிறார். நேற்று மாலையில்வீட்டில் இருந்தபோது, எதிர்பாராதவிதமாக மின்வயரில் கை பட்டதில்சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X