பொது செய்தி

தமிழ்நாடு

'நீட்' தேர்வால் தான் நான் டாக்டராகிறேன்: சாதனை மாணவர் ஜீவித்குமார் உற்சாகம்

Added : அக் 17, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
தேனி:''நீட் தேர்வால் தான், நான் டாக்டராகிறேன்; தேர்வை கண்டு யாரும் பயப்பட தேவை இல்லை,'' என, சாதனை படைத்த தேனி மாணவர் ஜீவித்குமார் தெரிவித்தார். அவர் கூறியதாவது: அரசு பள்ளியில் படித்த எனக்கு, டாக்டராக வேண்டும் என்ற ஆசை இருந்தது இல்லை. 'நீட்' தேர்வில் அப்படி என்ன தான் கஷ்டம் இருந்து விடப் போகிறது என, ஆசிரியர்கள் வழிகாட்டுதலில், 2019ல் தயாரானேன்; 193 மதிப்பெண் பெற்றேன்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X