அ.தி.மு.க., ஆண்டு விழா இனிப்பு வழங்கல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அ.தி.மு.க., ஆண்டு விழா இனிப்பு வழங்கல்

Added : அக் 17, 2020
Share
பண்ருட்டி: அண்ணாகிராமம் ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் அ.தி.மு.க.,வின் 49ம் ஆண்டு விழா நேற்று சித்திரைசாவடி திருமலை நகரில் கொண்டாடப்பட்டது.விழாவிற்கு அண்ணாகிராமம் ஒன்றிய மேற்கு செயலாளர் கந்தன் தலைமை தாங்கி, எம்.ஜி.ஆர்., ஜெ., படத்திற்கு மாலையணிவித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர். முன்னாள் தொகுதி செயலாளர் ராமசாமி, நகர செயலாளர் முருகன், தொரப்பாடி பேரூர் செயலாளர் கனகராஜ், பண்ருட்டி
 அ.தி.மு.க., ஆண்டு விழா இனிப்பு வழங்கல்

பண்ருட்டி: அண்ணாகிராமம் ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் அ.தி.மு.க.,வின் 49ம் ஆண்டு விழா நேற்று சித்திரைசாவடி திருமலை நகரில் கொண்டாடப்பட்டது.

விழாவிற்கு அண்ணாகிராமம் ஒன்றிய மேற்கு செயலாளர் கந்தன் தலைமை தாங்கி, எம்.ஜி.ஆர்., ஜெ., படத்திற்கு மாலையணிவித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர். முன்னாள் தொகுதி செயலாளர் ராமசாமி, நகர செயலாளர் முருகன், தொரப்பாடி பேரூர் செயலாளர் கனகராஜ், பண்ருட்டி நகர அவை தலைவர், ராஜதுரை, மேல்பட்டாம்பாக்கம் பேரூர செயலாளர் அர்ச்சுனன் முன்னிலை வகித்தனர்.

பொதுக்குழு உறுப்பினர் காசிநாதன், ஒன்றிய துணை செயலாளர் செல்வராஜ், ஒன்றிய இளைஞரணி செயலாளர் பாண்டியன், ஒன்றிய கவுன்சிலர்கள் தமிழ்செல்வன், சண்முகம், தட்சணாமூர்த்தி, சிவகாமி, தமிழரசி, ஜெயசந்திரன், பன்னீர்செல்வம், மாவட்ட பிரதிநிதி லட்சுமிகாந்தன், லதா மனோகரன், ஒன்றிய விவசாய அணி செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட விவசாய அணி தாமோதரன், ஒன்றிய பாசறை செயலாளர் முரளி, மகளிரணி ஜெயலட்சுமி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X