சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நகை கடையில் திருட்டு 2 பெண்கள் கைது

Added : அக் 17, 2020
Share
Advertisement
சங்கராபுரம்: சங்கராபுரம் நகை கடையில் திருடிய 2 பெண்களை போலீசார் கைது செய்தனர்.சங்கராபுரம், கடை வீதியில் ராமகிருஷ்ணன் மகன் பாலாஜி என்பவர் நகை கடை வைத்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இரண்டு பெண்கள் நகை வாங்குவது போல் நடித்து கடையிலிருந்த 4 சவரன் செயினை திருடி சென்றனர்.இது குறித்த புகாரின் பேரில், சங்கராபுரம் போலீசார் வழக்குப் விசாரித்து வந்தனர். சங்கராபுரம்

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X