பொது செய்தி

தமிழ்நாடு

புயல் பாதித்த பகுதிகளில் 29 ஆயிரம் வீடுகள் தயார்?

Added : அக் 17, 2020
Share
Advertisement
சென்னை:'கஜா' புயலால் பாதிக்கப்பட்ட, டெல்டா மாவட்டங்களில், 29 ஆயிரம் வீடுகள் கட்டும் திட்டத்தில், முழு பணிகளையும், ஜனவரிக்குள் துவக்க, அரசு உத்தரவிட்டுள்ளது.கடந்த, 2018 நவம்பர், 16ல் டெல்டா மாவட்டங்களை, கஜா புயல் தாக்கியது. இதில், தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.இந்த மாவட்டங்களில், வீடுகள் மற்றும் அடிப்படை கட்டமைப்புகள் கடுமையாக

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X