சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பன்னீர்செல்வம் நடத்திய நிதி நிறுவனத்தில் ரூ.5 கோடி வரை வட்டியில்லா கடன்?

Added : அக் 18, 2020
Share
Advertisement
வேலுார்:லஞ்ச வழக்கில், 'சஸ்பெண்ட்' ஆன, வேலுார் மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலக பொறியாளர் பன்னீர்செல்வம் நடத்திய நிதி நிறுவனத்தில், கடன் பெற்றவர்களிடம், லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த எம்.பி., தேர்தலில் போட்டியிட்ட, சில கட்சி தலைவர்களுக்கு வட்டியில்லாமல், 5 கோடி ரூபாய் வரை, கடன் கொடுத்ததும் தெரிய வந்துள்ளது.வேலுார் மாவட்டம், காட்பாடி காந்தி

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X