பொது செய்தி

தமிழ்நாடு

புத்தேரி பெருமாள் கோவிலில் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு

Added : அக் 18, 2020
Share
Advertisement
பெண்ணாடம் : பெண்ணாடம் அடுத்த புத்தேரி ஸ்ரீ தேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவிலில், ஐப்பசி மாதம் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடந்தது. இதனை முன்னிட்டு, நேற்று காலை 10:00 மணியளவில் மூலவர் ஸ்ரீ தேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் சுவாமிக்கு சிறப்பு வழிபாடு; 10:30 மணியளவில் மகா தீபாராதனை நடந்தது. அலங்கரிக்கப்பட்ட சுவாமி பணம் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X