நீலகிரியில் 105 பேர் டிஸ்சார்ஜ் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நீலகிரியில் 105 பேர் 'டிஸ்சார்ஜ்'

Added : அக் 18, 2020
Share
ஊட்டி:நீலகிரி மாவட்டத்தில், ஒரே நாளில், 105 பேர், 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டனர்.நேற்று, 88 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, இதுவரை பாதிக்கப்பட்டோர்எண்ணிக்கை, 6,003 ஆனது.நேற்று ஒரே நாளில், 105 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். மொத்தம் 5,302 பேர் குணமடைந்துள்ளனர். 667 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று ஒருவர் உயிரிழந்ததை அடுத்து, இதுவரை பலியானோர்

ஊட்டி:நீலகிரி மாவட்டத்தில், ஒரே நாளில், 105 பேர், 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டனர்.நேற்று, 88 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, இதுவரை பாதிக்கப்பட்டோர்எண்ணிக்கை, 6,003 ஆனது.நேற்று ஒரே நாளில், 105 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். மொத்தம் 5,302 பேர் குணமடைந்துள்ளனர். 667 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று ஒருவர் உயிரிழந்ததை அடுத்து, இதுவரை பலியானோர் எண்ணிக்கை, 34 ஆக உயர்ந்துள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X