சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குலசேகரபட்டினம் தசரா விழாகொடியேற்றத்துடன் துவக்கம்

Added : அக் 18, 2020
Share
Advertisement
துாத்துக்குடி:குலசேகரபட்டினம், முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா, நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.துாத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோவிலில், 12 நாட்கள் நடக்கும் தசரா திருவிழாவில், பக்தர்கள் விரதமிருந்து, காளி, பெண், அனுமன், குறத்தி, குறவன், அம்மன் போன்ற பல்வேறு வேடமிட்டு ஊர் ஊராக சென்று, தர்மம் எடுத்து அம்மனுக்கு காணிக்கை செலுத்துவர்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X