பொது செய்தி

இந்தியா

"வங்கித்துறை தேர்வுகள் தனி அமைப்பால் நடத்தப்படுகின்றன. இவற்றுக்கும் மோடிக்கும் என்ன சம்பந்தம்"...

Updated : அக் 18, 2020 | Added : அக் 18, 2020 | கருத்துகள் (18)
Share
Advertisement
இதர பிற்படுத்தப்பட்டோர், எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினரிடமிருந்து, 142 வங்கி பணியிடங்களை எடுத்து, முற்பட்ட வகுப்பினருக்கு, மத்திய, பா.ஜ., அரசு வழங்குகிறது. இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போது, பொருளாதார ரீதியில் நலிந்தோருக்கான, 10 சதவீத இட ஒதுக்கீட்டை மோடி அரசு அவசர அவசரமாக அமல்படுத்த வேண்டிய அவசியம் என்ன? - தமிழக காங்., தலைவர்

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X