பொது செய்தி

தமிழ்நாடு

துணை சுகாதார நிலையம் கட்ட நிலம் தானம்

Added : அக் 18, 2020
Share
Advertisement
ஓசூர்: சூளகிரி அருகே, அரசு ஆரம்ப துணை சுகாதார நிலையம் கட்ட, 8 சென்ட் நிலத்தை தம்பதியினர் தானமாக வழங்கினர். கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி, ஏ.செட்டிப்பள்ளியை சேர்ந்தவர் சீனிவாசகவுடா. இவரது மனைவி நேத்ராவதி. இவர்கள், அரசு ஆரம்ப துணை சுகாதார நிலையம் கட்ட, தங்களது சொந்த பட்டா நிலத்தில் இருந்து, 8 சென்ட் நிலத்தை தானமாக வழங்க முன்வந்தனர். இந்த நிலத்துக்கான பத்திர பெயர் மாற்ற

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X