பொது செய்தி

தமிழ்நாடு

ஆரணி பத்திரப்பதிவு அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ.75 ஆயிரம் பறிமுதல்

Added : அக் 18, 2020
Share
Advertisement
ஆரணி: ஆரணி, பத்திரப்பதிவு அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய திடீர் சோதனையில், கணக்கில் வராத, 75 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்துள்ளனர்.திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி பத்திரப்பதிவு அலுவலகத்தில், பத்திரப்பதிவு அலுவலர்(பொ) செல்வம் பணிபுரிந்து வருகிறார். இங்கு, பத்திரப்பதிவு செய்த பின், உரிய நேரத்தில் பத்திரம் வழங்க, லஞ்சம் பெறுவது, லஞ்சம் கொடுக்காதவர்களுக்கு,

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X