செய்தி சில வரிகளில்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

செய்தி சில வரிகளில்

Added : அக் 18, 2020
Share
ரயில்வே யூனியன் எச்சரிக்கைபுதுடில்லி: 'அக்டோபர், 20ம் தேதிக்குள் போனஸ் வழங்காவிட்டால், வேலை நிறுத்தம் போன்ற நேரடி நடவடிக்கையில் ஈடுபடுவோம்' என, ரயில்வே ஊழியர்கள் சங்கம், எச்சரிக்கை விடுத்துள்ளது. துர்கா பூஜை துவங்குவதற்குள் போனஸ் கிடைக்க வேண்டும் என, ஊழியர்கள் எதிர்பார்ப்பதாக, அகில இந்திய ரயில்வே ஊழியர்கள் கூட்டமைப்பின் செயலர் கோபால் மிஸ்ரா

ரயில்வே யூனியன் எச்சரிக்கை
புதுடில்லி: 'அக்டோபர், 20ம் தேதிக்குள் போனஸ் வழங்காவிட்டால், வேலை நிறுத்தம் போன்ற நேரடி நடவடிக்கையில் ஈடுபடுவோம்' என, ரயில்வே ஊழியர்கள் சங்கம், எச்சரிக்கை விடுத்துள்ளது. துர்கா பூஜை துவங்குவதற்குள் போனஸ் கிடைக்க வேண்டும் என, ஊழியர்கள் எதிர்பார்ப்பதாக, அகில இந்திய ரயில்வே ஊழியர்கள் கூட்டமைப்பின் செயலர் கோபால் மிஸ்ரா தெரிவித்தார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X