பொது செய்தி

தமிழ்நாடு

ரூ.2.53 லட்சம் பறிமுதல்: சூரமங்கலம் சார் பதிவாளர் மீது வழக்கு

Added : அக் 18, 2020
Share
Advertisement
சேலம்: பத்திரப்பதிவுக்கு லஞ்சமாக பெறப்பட்ட, 2.53 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்து, சூரமங்கலம் சார் -பதிவாளர் உள்பட, மூன்று பேர் மீது, லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிந்தனர்.சேலம், சூரமங்கலத்தில், மேற்கு சார் - பதிவாளர் அலுவலகம் உள்ளது. அங்கு, அமாவாசையான நேற்று முன்தினம், லஞ்சம் பெற்று, அதிகளவில் பத்திரப்பதிவு நடப்பதாக, தகவல் கிடைத்தது. அங்கு, சேலம் லஞ்ச ஒழிப்பு ஏ.டி.எஸ்.பி.,

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X