நியூசி., பிரதமர் ஜெசிந்தாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து| Dinamalar

பொது செய்தி

இந்தியா

நியூசி., பிரதமர் ஜெசிந்தாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

Updated : அக் 18, 2020 | Added : அக் 18, 2020 | கருத்துகள் (2)
Share
புதுடில்லி: நியூசிலாந்தில் நடந்த பொது தேர்தலில் வெற்றி பெற்ற அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா ஆர்டனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.நியூசிலாந்தில் நடந்த பொதுத்தேர்தலில், லிபரல் லேபர் கட்சி வெற்றி பெற்றது. இதனையடுத்து, ஜெசிந்தா ஆர்டன் இரண்டாவது முறையாக பிரதமராக தேர்வு செய்யப்பட்டார். ஜெசிந்தாவுக்கு பிரதமர் மோடி டுவிட்டரில் வாழ்த்து
PM Modi, Congratulates, Jacinda Ardern

புதுடில்லி: நியூசிலாந்தில் நடந்த பொது தேர்தலில் வெற்றி பெற்ற அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா ஆர்டனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்தில் நடந்த பொதுத்தேர்தலில், லிபரல் லேபர் கட்சி வெற்றி பெற்றது. இதனையடுத்து, ஜெசிந்தா ஆர்டன் இரண்டாவது முறையாக பிரதமராக தேர்வு செய்யப்பட்டார். ஜெசிந்தாவுக்கு பிரதமர் மோடி டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.


latest tamil news



இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் பதிவிட்டதாவது: நியூசி., தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்ற பிரதமர் ஜெசிந்தா ஆர்டனுக்கு எனது இதயபூர்வமான வாழ்த்துக்கள். ஒரு ஆண்டுக்கு முன், நாம் சந்தித்ததை நினைவு கூர்கிறேன். இந்தியா - நியூசி., இடையேயான உறவை, உயர்மட்டத்திற்கு கொண்டு செல்வதற்காக ஒன்றிணைந்து செயல்படுவோம். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X