பொது செய்தி

தமிழ்நாடு

ரூ.300 கோடி மதிப்பில் கொரோனா நோயாளிகளுக்கு புதிய கட்டடம்

Added : அக் 18, 2020
Share
Advertisement
சென்னை : கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப் படுவதால், 300 கோடி ரூபாய் மதிப்பில், புதிய கட்டடம் கட்டுவது தாமதமாகிறது. சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், முதலியார் பிளாக் எனப்படும், பழமையான கட்டடத்தில், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இந்த கட்டடத்தை இடித்து விட்டு, அங்கு புதிய கட்டடம் கட்ட, அரசு முடிவெடுத்து உள்ளது.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X