சம்பவம் செய்தி

தமிழ்நாடு

டி.என்.பி.எஸ்.சி., தேர்வு முறைகேடு: 15 நாட்களில், இடைத்தரகர்கள் உட்பட, 46 பேர் கைது

Updated : அக் 19, 2020 | Added : அக் 18, 2020
Share
Advertisement
சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., நடத்திய, தேர்வு முறைகேடுகள் தொடர்பாக, 15 நாட்களில், இடைத்தரகர்கள் உட்பட, 46 பேரை, சி.பி.சி.ஐ.டி., போலீசார் கைது செய்துள்ளனர். கடந்தாண்டு, டி.என்.பி.எஸ்.சி., நடத்திய, 'குரூப் - 4; குரூப் -2 ஏ, வி.ஏ.ஓ., தேர்வு' முறைகேடுகள் தொடர்பாக, சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரித்து வருகின்றனர்.ஏற்கனவே, இந்த முறைகேடுக்கு ஊற்றுக்கண்ணாக

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X