பொது செய்தி

தமிழ்நாடு

நவராத்திரி நான்காம் நாள் ஸ்ரீ மஹா கவுரி!

Added : அக் 18, 2020
Share
Advertisement
கவுரம் என்ற சொல்லுக்கு, வெண்மை நிறம் என்று பொருள். அம்பிகை இயல்பாக பச்சை நிறத்தவளானதால், சியாமளா என்றே பெயர் பெற்றிருக்கிறாள். வெண்மைஉடன், கரிய நிறத்தைக் கலந்தால், பச்சை நிறமாக மாறும். கரிய நிறம் காளியினுடையது; வெண்மை உமையம்மையினுடையது. இரண்டு சக்திகளும் இணைந்த வடிவமே, ஜகன்மாதாவின் பச்சை நிறம். நாராயணனின் சகோதரியும் அவர் நிறமாகத் தானே இருப்பாள்!சும்பன், நிசும்பன்

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X