பொது செய்தி

தமிழ்நாடு

பருவமழை தொடங்க உள்ளதால் ஏரி புனரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க கோரிக்கை

Added : அக் 19, 2020
Share
Advertisement
சின்னசேலம் : வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால் சின்னசேலம் ஏரி பணிகளை விரைந்து முடிக்க விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.சின்னசேலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விளை நிலங்களுக்கான நீர் தேவையை, சின்னசேலம் ஏரி பூர்த்தி செய்து வருகிறது. பல ஆண்டுகளாக புனரமைப்பு பணி நடைபெறாததால், ஏரி முழுவதும் முள் செடிகள், மரங்கள் வளர்ந்து புதர் மண்டி காணப்பட்டது.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X