சிறுவர்களுக்கு கால்பந்து| Dinamalar

சிறுவர்களுக்கு கால்பந்து

Added : அக் 19, 2020
Share
பல்லடம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில், கால்பந்து, பூப்பந்து போன்றவை விளையாடுவதில் சிறுவர்கள், இளைஞர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இவர்களை ஊக்குவிக்கும் வகையில், பத்துக்கும் மேற்பட்ட சிறுவர்களுக்கு, நடைப்பயிற்சியாளர் கண்ணன் கால்பந்துகளை இலவசமாக வழங்கினார். பல்லடம் கால்பந்து கழக நிர்வாகி திருமூர்த்தி

பல்லடம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில், கால்பந்து, பூப்பந்து போன்றவை விளையாடுவதில் சிறுவர்கள், இளைஞர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இவர்களை ஊக்குவிக்கும் வகையில், பத்துக்கும் மேற்பட்ட சிறுவர்களுக்கு, நடைப்பயிற்சியாளர் கண்ணன் கால்பந்துகளை இலவசமாக வழங்கினார். பல்லடம் கால்பந்து கழக நிர்வாகி திருமூர்த்தி பங்கேற்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X