பொது செய்தி

தமிழ்நாடு

உழவார பணி

Added : அக் 19, 2020
Share
Advertisement
மதுரை: மதுரை திருப்புவனம்பசியாபுரம் சடாச்சர முருகன் கோயிலில் நந்தியம் பெருமாள் உழவார பணி குழு சார்பில் உழவார பணி நடந்தது. மூலவர் முருகன், விநாயகர், பெருமாள், கால பைரவர், தட்சிணாமூர்த்தி ஆகிய சன்னதிகளில் துாய்மை பணிகள் நடந்தது. அபிஷேகம், ஆராதனை பொருட்கள், கவசங்கள், வேல், சேவல் கொடி சுத்தம் செய்யப்பட்டன என அறங்காவலர் வடிவேல் தெரிவித்தார்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X