அரசியல் செய்தி

தமிழ்நாடு

தமிழக பா.ஜ.,வில் சலசலப்பு!

Updated : அக் 19, 2020 | Added : அக் 19, 2020 | கருத்துகள் (40)
Share
Advertisement
சென்னை: தமிழகத்தைச் சேர்ந்த, பா.ஜ., மூத்த தலைவர்கள், உள்ளுக்குள் குமுறுகின்றனர். இந்த வயதான தலைவர்கள், ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணி அமைப்புகளைச் சேர்ந்தவர்கள். சமீபத்தில், நடிகை குஷ்பு கட்சியில் சேர்ந்தது, இவர்களது கோபத்தை அதிகமாக்கிவிட்டது.'பா.ஜ.,வை வசை பாடியவர்களையும், ரவுடிகளையும் கட்சியில் சேர்த்து, மக்களிடையே கட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்துகின்றனர்' என,
tamil nadu, bjp, kushboo, joins bjp, தமிழக பா.ஜ., குஷ்பு, இணைவு

சென்னை: தமிழகத்தைச் சேர்ந்த, பா.ஜ., மூத்த தலைவர்கள், உள்ளுக்குள் குமுறுகின்றனர். இந்த வயதான தலைவர்கள், ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணி அமைப்புகளைச் சேர்ந்தவர்கள். சமீபத்தில், நடிகை குஷ்பு கட்சியில் சேர்ந்தது, இவர்களது கோபத்தை அதிகமாக்கிவிட்டது.

'பா.ஜ.,வை வசை பாடியவர்களையும், ரவுடிகளையும் கட்சியில் சேர்த்து, மக்களிடையே கட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்துகின்றனர்' என, புலம்புகின்றனர். இது தொடர்பாக புகார் தெரிவிக்க, பிரதமரையோ, கட்சியின் மூத்த தலைவர்களையோ சந்திக்க, டில்லிக்கு செல்வது இல்லை என்பதிலும், இவர்கள் உறுதியாக உள்ளனர்.


latest tamil news



மஹாராஷ்டிரா மாநிலம், நாக்பூர் சென்று, ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத்தை சந்தித்து, இந்த விஷயங்களை கூறவும் திட்டமிட்டுள்ளனர். ஆனால், டில்லி மேலிட தலைவர்களோ, இவர்களைப் பற்றி கவலைப்படவில்லை. பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை ஆகியோர், தலைவராக இருந்தபோது, இந்த அளவில் யாரும் கட்சியில் சேரவில்லை என்கின்றனர், அவர்கள். 'இளம் தலைவர் ஒருவர், பரபரப்பாக கட்சி பணியாற்றும்போது, மூத்த தலைவர்களுக்கு எரிச்சல் இருக்கத் தானே செய்யும்' என்கின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (40)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
20-அக்-202010:47:01 IST Report Abuse
Malick Raja நம்ம "L" முருகன் இளம் தலைவர் .. அடேங்கப்பா அப்படிப்போடு .. அட்றா சக்கை .. இருந்ததையும் ஊத்தி மூட "L" முருகன் மட்டுமே போதும்.. அது 2021.தேர்தலுக்கு பின் புரியும் .. அப்பப நான்தான் பிஜேபி தமிழக தலைவர் என்பதை தெரிவிப்பதற்காவே பேட்டி கொடுத்துக்கொண்டிருக்கிறார்.. அதுவும் எப்படி ..தமிழகத்தில் 32%.சதவீத ஓட்டுக்கள் நிரந்தரமாக வைத்துள்ள கட்சி பதவிக்கு காணுவது நடக்காதாம். ஆனால் 1%.சதவீதம் தனியாக நின்றால் ஓட்டுப்பெறமுடியாத கட்சி ஆட்சி அமைக்குமாம் .. அப்படின்னா அதிமுக எங்கே போகும்? சரியான "L." போர்டுதான்
Rate this:
Sathya Dhara - chennai,இந்தியா
25-அக்-202008:04:49 IST Report Abuse
Sathya Dhara இப்படி எல்லாம் குழப்பமாக எழுதி, பச்சைக்கும்பல் குண்டு வெடித்து தொடர்ந்து கொத்து கொத்தாக கொலை செய்ய வசதியான தலைவர்களை வெற்றி பெற வைக்க நினைத்தால்.....ஏமாற்றமே மிஞ்சும். இப்போது மக்கள் விழித்துக்கொண்டார்கள். சவுதியில் உட்கார்ந்து கொண்டு.....இங்கே என்னன்னே ஆடுது. கம்முனு கடங்கா. விஷ வித்துக்களை இறைவன் கண்டிப்பாக வீழ்த்துவான். உமக்கு மட்டும்தான் இறைவன் ஒப்பந்தமா...அவன் எல்லோருக்கும் பொது இதை புரிந்து கொள்ளுங்க அன்னே......
Rate this:
Cancel
konanki - Chennai,இந்தியா
19-அக்-202022:06:06 IST Report Abuse
konanki சமீபத்தில் NIA தீவிர வாத நாச வேலை செய்யும் மாவோயிஸ்டுகளுக்கு உதவி செய்த மத மாற்றம் செய்யும் நபரை கைது செய்து விசாரணை நடத்தினர். NIA வை எதிர்த்து கண்டன கூட்டம் சென்னை கிறித்துவக் கல்லூரி பள்ளி அரங்கத்தில் -ஆமாங்க NIA வை திட்டும் கூட்டம் பள்ளியில்-நடந்தது. அங்கு திருமதி கனிமொழி கலந்து கொண்டு ஓட்டு வங்கி அரசியல் செய்து NIA மத்திய அரசு சட்டங்கள் எல்லாவற்றையும் திட்டி தீர்த்தார். சிறுபான்மை ஓட்டுகளை பெற அரசியல் செய்யும் தீய சக்தியை விரட்டி தமிழகத்தை காப்பாற்ற எல்லா வித உத்திகளையும் பயன் படுத்தி ஆக வேண்டும்.
Rate this:
Ramesh R - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
25-அக்-202023:18:10 IST Report Abuse
Ramesh Rவேற எண்ணமே உனக்கு வராதா? எதுக்கு கிருஸ்தவ நாட்டின் [பிரான்ஸ் ] ஹெலிகாப்டர் ரபேல் வேணும்...
Rate this:
Cancel
konanki - Chennai,இந்தியா
19-அக்-202021:52:04 IST Report Abuse
konanki திமுக தமிழகத்தில் உள்ள 25% சிறுபான்மை மக்களின் ஓட்டுக்களை முழுவதும் பெற்று விடும் அரசியல் செய்கிறது. திமுக விற்கு பெரும் பான்மை மக்களின் ஓட்டை பற்றி கவலை இல்லை. அந்த முட்டாள்கள் வழக்கம் போல வெட்கம் மானம் சூடு சுரணை தன்மானம் எதுவுமே இல்லாமல் திமுகவிற்கு ஓட்டு போடுவாங்க. சிறுபான்மை ஓட்டு வங்கியை உடைக்க குஷ்பு உதவுவார் என எதிர்பார்ப்பு.கிராம புற பெண்கள் படிக்கும் சிறுபான்மை பெண்கள் கவனத்தை கண்டிப்பாக குஷ்பு ஈர்த்து ஓட்டாக மாற்றுவார்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X