பொது செய்தி

தமிழ்நாடு

பெரியாறு அணையில் குறைந்தது நீர்வரத்து

Added : அக் 19, 2020
Share
Advertisement
தேக்கடி : நீர்பிடிப்பில் மழையின்றி பெரியாறு அணைக்கு நீர்வரத்து குறைந்தது.கடந்த 10 தினங்களாக நீர்பிடிப்பில் தொடர்ந்து மழை பெய்து வந்தது. நேற்று பெரியாறு, தேக்கடியில் மழை பதிவாகவில்லை. இதனால் அணைக்கு 2675 கன அடியாக இருந்த நீர்வரத்து வினாடிக்கு 1746 கன அடியாக குறைந்தது.நீர்மட்டம் 129.65 அடியாக (மொத்த உயரம் 152 அடி) இருந்தது. தமிழகப்பகுதிக்கு குடிநீர், சாகுபடிக்காக 1755 கனஅடி நீர்

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X