அறிவியல் ஆயிரம்| Dinamalar

சிறப்பு பகுதிகள்

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

Added : அக் 19, 2020
Share
ஐந்து மாதங்கள்கொரோனா பாதிப்பு ஏற்பட்டதில் இருந்து குறைந்தது ஐந்து முதல் ஏழு மாதங்கள் வரை, அதற்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி இருக்கும் என அரிஜோனா பல்கலை ஆய்வில் கண்டறியப்பட்டதாக பேராசிரியர், அமெரிக்க இந்தியரான தீப்தா பட்டாச்சார்யா தெரிவித்தார். அமெரிக்காவில் கொரோனா பாதித்த 6 ஆயிரம் பேரின் ரத்த மாதிரியை சோதனை செய்ததில் 'ஆன்டிபாடி' இருப்பது கண்டறியப்பட்டது. மனித

ஐந்து மாதங்கள்

கொரோனா பாதிப்பு ஏற்பட்டதில் இருந்து குறைந்தது ஐந்து முதல் ஏழு மாதங்கள் வரை, அதற்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி இருக்கும் என அரிஜோனா பல்கலை ஆய்வில் கண்டறியப்பட்டதாக பேராசிரியர், அமெரிக்க இந்தியரான தீப்தா பட்டாச்சார்யா தெரிவித்தார். அமெரிக்காவில் கொரோனா பாதித்த 6 ஆயிரம் பேரின் ரத்த மாதிரியை சோதனை செய்ததில் 'ஆன்டிபாடி' இருப்பது கண்டறியப்பட்டது. மனித உடலில் செல்களை வைரஸ் தாக்க தொடங்கியதும், அதற்கெதிரான குறைந்தகால பிளாஸ்மா செல்கள் உருவாக்கி நோய் எதிர்ப்புசக்தி ஏற்படுகிறது.


தகவல் சுரங்கம்



உலக புள்ளியியல் தினம்

அரசின் பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதில் புள்ளி விபரங்களுக்கு முக்கிய பங்குண்டு. புள்ளியியல் துறையில் பல்வேறு முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. புள்ளியியல் விபரங்களின் பயன்கள், அப்பணிகளில் ஈடுபவர்களை பாராட்டும் விதத்தில் ஐ.நா,. சார்பில் 2010 அக்,. 20ல் உலக புள்ளியியல் தினம் உருவாக்கப்பட்டது. ஒவ்வொரு ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி மூன்றாவது முறையாக இந்தாண்டு கடைபிடிக்கப்படுகிறது. 'நாம் நம்பக்கூடிய தகவல்களுடன் உலகை இணைப்போம்' என்பது இந்தாண்டு மையக்கருத்து.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X